கன்னம் உரசும் காதல் வலி

மழை வந்தால் தேடி போய் நனைகிறேன் ...!
மற்றவர்களுக்கு தெரிவேன் நான் ஆனந்தமாய்..., ஆனால்,
என் கன்னம் உரசி விழும் மழை துளி மட்டுமே அறியும் என் காதலின் வலியை...!

எழுதியவர் : Gowtham (3-Sep-14, 2:37 pm)
பார்வை : 223

மேலே