தேடல்

உன்னை தேடி என்னை தொலைத்தேன் உன்னில்.....மீண்டு வருவேனோ இல்லை மாண்டு மறைவேனோ உன் நினைவில்..!!!

எழுதியவர் : (2-Sep-14, 11:16 am)
Tanglish : thedal
பார்வை : 271

மேலே