ஆடவன் என்பதால்

வேனலில் வெந்துபோகும் புழுவைப்போல்
கானலாய் வந்துபோன காதலால்;
மனம் நொந்து வாடுகிறேன்???

எழுதியவர் : (2-Sep-14, 1:13 am)
பார்வை : 242

மேலே