காதலால் எப்போதும் சங்கு
வரைமுறை வகுத்து கொண்டு
காதல் வருமென்றால்
அது கிராமத்து காதலடா
வரைமுறை மீறுதலே
கொள்கையை வகுத்துக்கொண்டு
காமம் கனவு என்று
அலையும் காதலெல்லாம்
நகரத்து காதலடா
காதல் வகைகள் பிரித்து
அதிலும் உண்மை தேடி
பொய்யாய் கண்டெடுத்து
மறிக்கும் மனம் இங்கு
கேட்டால் சொல்கிறோம்
காதலால் எப்போதும் சங்கு

