கண்களால் ஒரு தவம்
கண்களால் ஒரு தவம்
கவிதை போல் தினம்
ரசிக்கின்ற மனம்
காதலுக்கு வேண்டும்
அதை காதலிக்க வேண்டும்
காமம் கலக்காமல் காதல் இல்லை
காமம் ஒன்றே முதலும் இல்லை
மனம் வசப்படும் உருவத்தால் அல்ல
என்றுமே மனத்தால் .........
கண்களால் ஒரு தவம்
கவிதை போல் தினம்
ரசிக்கின்ற மனம்
காதலுக்கு வேண்டும்
அதை காதலிக்க வேண்டும்
காமம் கலக்காமல் காதல் இல்லை
காமம் ஒன்றே முதலும் இல்லை
மனம் வசப்படும் உருவத்தால் அல்ல
என்றுமே மனத்தால் .........