ரேடியோவை கண்டுபிச்சவர்

டீச்சர் : ரேடியோவை கண்டுபிடிச்சவர் மார்கோனி
ஸ்டுடன்ட் : டீச்சர் எங்க வீட்டுலயும் ஒரு ரேடியோவை காணோம். கண்டு பிடிச்சு தருவாரா டீச்சர்

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (12-Sep-14, 2:31 pm)
பார்வை : 248

மேலே