உளுந்து போடுறாங்களா

மங்களா: ரேசன்ல பருப்பு , சக்கரை , அரிசி எல்லாம் போடுறாங்க .
விமலா : உளுந்து போடுரங்கள
மங்களா : உளுந்து போடல . உக்காந்து தான் போடுறாங்க.

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (12-Sep-14, 2:21 pm)
பார்வை : 226

சிறந்த நகைச்சுவைகள்

மேலே