கொலுசு
தயவு செய்து
கழட்டி வைத்துவிடு...
உன் கால்
கொலுசை...
உறங்கும் போது
உருள்கிறாய் நீ..
உழறுகிறது
உன் கால்கொலுசு..
கலைகிறது
என் தூக்கம்..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

தயவு செய்து
கழட்டி வைத்துவிடு...
உன் கால்
கொலுசை...
உறங்கும் போது
உருள்கிறாய் நீ..
உழறுகிறது
உன் கால்கொலுசு..
கலைகிறது
என் தூக்கம்..