காதல் மழை

வறண்ட
பூமியாய் இருந்தேன்
உன்னை பார்க்கும் போது
காதல்
மழையில் நனைந்தேன்
உன்னை நேசிக்கும் போது
வாடிய
பயிரை ஆனேன்
உன்னை பிரிந்த போது....

எழுதியவர் : சதீஷ் sana (16-Sep-14, 10:02 pm)
Tanglish : kaadhal mazhai
பார்வை : 307

மேலே