புகை

என் மனதை
இடுகாடாக்கி...
உன்னை அதில்
புதைக்க முடியாமல்...
என் உடலை சுடுகாடாக்கி
சுட்டுக் கொள்கின்றேன்...
புகையால்..
புகையிலும் நீ..
என் மனதை
இடுகாடாக்கி...
உன்னை அதில்
புதைக்க முடியாமல்...
என் உடலை சுடுகாடாக்கி
சுட்டுக் கொள்கின்றேன்...
புகையால்..
புகையிலும் நீ..