என் காதல் நிஜமானால்

என் காதல் நிஜமானால்,

உன் வாழ்க்கையில்
ஒரு நொடியேனும்
என்னை நினைப்பாய் !

என்னோடு வாழ்ந்து இருந்தால்
நலமாய் இருந்திருப்பாய் என்று !

எழுதியவர் : s . s (17-Sep-14, 8:15 pm)
பார்வை : 549

மேலே