மழையே வருவாயா

ஒரு
மழையைப் போன்றது
அவள் நினைவுகள்...
விண்ணிண்று பொழியும்
மழையைப்போல...
எங்கிருந்தோ வந்தாள்
இதயம் நனைத்தாள்...
காதல் தந்த
வேதனையின் வெய்யில்பட்டு
மேகமாகிப் போனாள்...
மழையே!
எப்போதுநீ வருவாய்
காத்திருக்கிறேன்...

எழுதியவர் : இரா.வீரா (17-Sep-14, 9:15 pm)
பார்வை : 255

மேலே