என் வாழ்க்கை

கணவனின் கரம் பிடித்து
நிற்கிறாள் காதலி !

கண்ணீரின் கரம் பிடித்து
நிற்கிறான் காதலன் !

காலத்தின் கரம் பிடித்து
நிற்கிறது காதல் !

எழுதியவர் : s . s (23-Sep-14, 7:54 pm)
சேர்த்தது : senthivya
Tanglish : en vaazhkkai
பார்வை : 930

மேலே