சந்தித்த பின் சிந்தித்தேன்

சிந்திக்கக் கூட இல்லை
உன்னை சந்திப்பேனென்று .....

சந்தித்த பின் சிந்தித்தேன் ,,,,
வாழ்ந்தால் உன்னோடு தானென்று....

எழுதியவர் : காயத்ரி (2-Oct-14, 9:23 pm)
பார்வை : 188

மேலே