விழிகள்

பெண்ணே...!
நானென் உன்னை விரும்புகின்றேன் ?
என்னை இழுப்பது உன் விழிகளா?
இல்லை காதலா?
அழகாய் தெரியும் உன் விழிகள் என்.
இதயத்திற்கு காதலாய் தெரிவது ஏன்?
சும்மாதான் பார்த்தேன் உன் பார்வையால்
என் நெஞ்சை தொட்டு விட்டாய்!
பெண்ணே இத்தனை அழகான உன்
விழிகளை காணும்போதெல்லாம்
என்னை அறியாமல் ஆயிரம்
அர்த்தங்களை சொல்கிறது
என் இதயம்!

எழுதியவர் : (5-Oct-14, 11:31 pm)
சேர்த்தது : அற்புதன்
Tanglish : vizhikal
பார்வை : 73

மேலே