உன்னைக் காணமல்

இன்று என் கண்களுக்கு விடுமுறை அளித்துள்லாயோ ???
உன்னை காணாத என் கணங்களை கேட்டுபார்
உன்னை காண துடித்ததை சொல்லும் !!!

காணும் இடமெல்லாம் வெறுமையாய் இருந்தது
நீ இன்று வராதலால் !!!

வேதனையில் வாடுகிறேன்
நீ என்னருகில் இல்லாமல் போனதால் !!!

எழுதியவர் : (5-Oct-14, 11:03 pm)
பார்வை : 112

மேலே