புகைப்படம் - கவி பயில ஒரு பாடம்

சட்டென்று பிரேம் செய்தேன்
சிரிக்கின்ற அவள் முகத்தை.....!!

அதனால் அதோ என்

கண்ணாடி ஜன்னல் வழியே
வெண்ணிலா........!!

எழுதியவர் : ஹரி (5-Oct-14, 11:00 pm)
பார்வை : 76

சிறந்த கவிதைகள்

மேலே