என் காதல் புரிய வைக்க
எத்தனை கவிதை சொல்ல
என் காதல் புரிய வைக்க
நிஜமாய் புரிந்தாலும்
ஏனடி நடிக்கின்றாய் .........
நான் உன்னை பார்க்கையில்தான்
நீ எங்கோ பார்கின்றாய்
நீ எங்கோ பார்க்கின்றாய்
என நான் பார்த்தால்
நீ என்னை பார்கின்றாய்
களவும் காதல் என்று
உன்னால் உணர்ந்தவன் நான்
உன் ஓரபாரவையிலே
அனுதினம் ரசிப்பவன் நான்
இன்னும் என்ன நான் செய்ய
உன் பதில் வந்திட
நீயே ஒரு யோசனை சொல்
உன்னை தந்திட

