என்றாவது
பார்த்து ரசித்து பழகிவிட்டோம் !
இன்று,
பிரிந்துபோகவேண்டிய,
கட்டாயம் வந்திருக்கிறது !
வருந்தி அழுவதில் அர்த்தமென்னடி இருக்கிறது?
துணிந்து நட !
மண்ணுக்குப்போகிற உடல்தானே?
விண்ணுக்கு நாம் இணைந்தே போகலாம்,
இன்று நாளைகளில் உழன்று என்றாவது !!

