கிறுக்கல்

சிறுவனின்
சிலேட்டு கிறுக்கல்கள் போல

கடவுளின் கிறுக்கிய தலை எழுத்து

ஒன்றும் விளங்கவில்லை அறிவுக்கு !!!

எழுதியவர் : வேலு (17-Oct-14, 2:43 pm)
Tanglish : kirukal
பார்வை : 114

மேலே