இனச் சேர்க்கை
பேனாவால் கவிதையை
எழுதாதே...................,
உணர்ச்சிகளின் தூண்டலில்
வார்த்தைகளின் இனச்சேர்க்கையால்
மனதில் கரு தரித்த
கவிதைகளை ....................,
பேனாவில்
பிரசவி .................,
அப்பொழுது தான்
தெரியும்
அதன்
ஆனந்த வேதனை
என்னவென்று .................,

