காதலும் வெடி-விபத்துகளும்
ஒன்றாய் இருந்த பொழுதில்
காதலெனும் விழுதுகளை
நட்டுச் சென்றாய் !!
அது மரமாய் தந்த நிழலில்
உன் நினைவை மட்டும்
விட்டுச் சென்றாய் !!
காதலுக்கும் வெடி_விபத்துகளுக்கும்
ஒற்றுமை உண்டெனில்...,
இரண்டுமே அழிவிற்காக நொடிப்பொழுதில்
அரங்கேறும் வேதியியல்_மாற்றங்களே !!!