தலைவரு கட்சியைக் கலச்சிட்டாராமே

என்னய்யா தலைவரு திடீர்னு கட்சியைக் கலச்சிட்டேன்னு அறிவிப்பை வெளியிட்டிருக்காரு?

ஆமாய்யா"எனது கட்சியின் உண்மையான தொண்டர்கள் மது அருந்தக் கூடாது. புகை பிடிக்கக் கூடாது, சினிமா பார்க்க கூடாதுன்னு மொத்தம் பத்துக் கட்டளைகளை வெளியிட்டு அதைக் கடைப்பிடிக்காதவர்கள் கட்சிய விட்டு வெளியேரலாம்ன்னு சொன்னார். கட்சில இருந்த எல்லாரும் வெவ்வேற கட்சில சேந்துட்டாங்க. அவரு மட்டுந்தான் இப்ப அவரு கட்சில.

எழுதியவர் : மலர் (24-Oct-14, 6:00 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 201

மேலே