சொத்து- ஹைக்கூ

கம்யூட்டர் டிவி
கணக்கில் வந்த
அன்பளிப்புத் தவிர
வருமானத்துக்கு மீறி
வகையாய் சேர்த்த சொத்துக்கள்
கழுத்திலும், இடுப்பிலும்
காலிலும்.....

உடல் பருமன்!

எழுதியவர் : அருணை ஜெயசீலி (27-Oct-14, 4:39 pm)
பார்வை : 159

சிறந்த கவிதைகள்

மேலே