தோன்றின் முயற்சி செய்
செடி செய்த முயற்சி மரமாய் விளைந்தது
மலை செய்த முயற்சி கடலாய் அமைந்தது
பனி செய்த முயற்சி இமயமாய் நின்றது
ஆமை செய்த முயற்சி அனைவரும் அறிந்தது
நீ முயற்சி செய்யும் வேலைகள் தோற்கலாம் ,
ஆனால் நீ முயற்சியை தொர்கடிகத்தே
கடவோளிடம் முயற்சித்து இவ்வோலகை அடைந்தாய்,
செல்களிடம் முயற்சி செய்து தாயின் கருவறை அடைந்தாய் .
உன் தடைகள் கடலாய் இருந்தால் நீந்தித்செல்,
மலையாய் இருந்தால் ஏறிட்செல் ,
ஏன் என்றால் தெரியாத கரை என்று எதும்மில்லை ,
முடியாத மலை என்று எதுவோம்மில்லை .
முயன்றிடு ,வென்றிடு ...............................................
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
