யாருக்கு தெரியும்
யார் நல்லவன்
யார் கெட்டவன்
என்று யாருக்கு தெரியும்
அவனவன் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும்.
யார் நல்லவன்
யார் கெட்டவன்
என்று யாருக்கு தெரியும்
அவனவன் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும்.