அவளை பற்றி சொல்ல - வேலு

அழுக்கு மேலாடை அழகான நடை
தீபாவளிக்கு வெள்ளை அடித்த சுவராக முகம்
ஆங்கில எழுத்தில் அய்யனாரு வரலாறு எழுதுகிறாள்
அடிக்கடி கை அசைக்கும் கூந்தல்
விமானத்தில் வந்த ஆறடி ஓவியம்


அவளை பற்றி
சொல்ல ஒன்றும் இல்லை
"ஜீன்ஸ் போட்ட தீபம்"

எழுதியவர் : வேலு (8-Nov-14, 10:35 am)
பார்வை : 114

மேலே