என் காதல் வானில்
என் காதல் கனவுகள்
எல்லாமே உணர்வுகள்
சொல்லாத காதலுடன்
நான் எழுதும் கவிதைகள்
சொல்லிடும் அனைத்திலும்
மனதின் வார்த்தைகள்
படிக்கையில் உணரலாம்
தனிமையின் புலம்பல்கள்
என்றுதான் தொடங்குமோ
அவளுள் என் காதல்
அன்றுதான் விடியுமா
என் காதல் வானில்

