மாலையின் அழகு

வானம் ஆனவள் ..
மேகம் எனும் வண்ண
சேலை போர்த்தி தன்னை
மறைக்க ...


அவன் தலைவன் கதிரவனோ ,
தன் செந்நிற கதிர்களை,
அவள் அழகுக்கு பரிசளித்தான் ....

அவள் வெக்கத்தால் முகம் சிவக்க ,
இந்த பூவுலகமே செவ்வென ஆனது
அதிகாலையில் ..!!!!!

என் கண்களுக்கு விருந்தாக...!!!

எழுதியவர் : ம.கௌரி (8-Nov-14, 12:33 pm)
Tanglish : maalaiyin alagu
பார்வை : 156

மேலே