தெரியாமல் உன்னை காதலித்துவிட்டேன்

தெரிந்தோ தெரியாமலோ
உன்னை காதலித்துவிட்டேன்

ஆனால் இன்றோ

நான் தெரிந்தே
உன்னை மறக்க வேண்டும்
என்று நினைக்கிறேன்...

ஆனால்,

எனக்கே தெரியாமல்
உன்னை நினைக்கிறது
என் இதயம்....

எழுதியவர் : மணிகண்டன் (11-Nov-14, 6:16 pm)
பார்வை : 62

மேலே