காலாவதி ஆகாத காதலியே - வேலு
அவள் ஞாபகமாவே இருந்தது
வேகமாக ஓடி சென்று என் வீட்டு
கண்ணாடி எடுத்து பார்த்துக்கொண்டேன்
கொஞ்சம் புன்னகையுடன் என்னும் மறைந்தால்
அது
யார் அறிந்த முகமோ என்னுள்
காலாவதி ஆகாத காதலியே !!!

