அசைவம்

அசைவமுள்ள
உணவகத்தில்
சைவமொன்று
இருந்தால்
சைவமும் அசைவமே...!

எழுதியவர் : பிரேம்குமார் (16-Nov-14, 4:06 pm)
பார்வை : 2864

மேலே