யாசகம்

யாசகம் கேட்கும்
ஏழையடா நான்...
உன் அன்பு
கிடைக்க
தினம்தோறும்
உன் வாசல் தேடி வருகிறேன் கொடுத்த
காதலை நீ எடுத்து சென்றப் பின்பும்....

எழுதியவர் : Yalini Venkatesan (16-Nov-14, 6:04 pm)
Tanglish : yaasakam
பார்வை : 74

மேலே