போராடு மனிதா

போராடு மனிதா
தோற்று போகும்
வரை அல்ல...!
சாதிக்கும் வரை...!

வெற்றி உன்
பக்கத்தில் தான்
இருக்கிறது...!
நீ பெறும் வெற்றி
அனைத்தும்
சந்தோசம் மட்டுமே
கொடுக்கும்...!

ஆனால் தோல்வியோ
நீ தோற்கும்
ஒவ்வொரு முறையும்
வல்லவனாக
உன்னை செதுக்கும்....!

வெற்றியும் தோல்வியும்
அனுபவ பாடங்களே...!

வெற்றி பெற்றவன்
புத்திசாலியும் இல்லை...!
தோற்றவன்
முட்டாளும் இல்லை...!

போராடு மனிதா
சாதிக்கும் வரை
அல்ல சரித்திரம்
படைக்கும் வரை ...!

எழுதியவர் : யாழினி வெங்கடேசன் (16-Nov-14, 8:02 pm)
Tanglish : poraadu manithaa
பார்வை : 117

மேலே