சிலை

ஆயிரம் சிலைகள் அசையாமல் இருக்க
ஒரு சிலை மட்டும் அசைய கண்டேன் ...
என்னவள் கோவிலை சுற்றி வரும் போது ....!

எழுதியவர் : (17-Nov-14, 3:13 pm)
Tanglish : silai
பார்வை : 92

மேலே