கண்ணீர் மழைத்துளி

.......................மேகத்தில் இருந்து விழும் .........
ஒவ்வொரு மழைத்துளிகளும்
...................என் கண்களில் இருந்து .........................
விழும் ஒவ்வொரு
...............கண்ணீர்த்துளிகளுக்கும் சமர்ப்பணம்..............
******************************************************************