மனம் ஏங்குகிறது
மனம் ஏங்குகிறது
பூவாய் மலர்ந்தாய்
என் கண்களுக்கு
இதமாய் இருத்தது
என் இதயத்திற்கு
உன்னை ஒரு முறையாவது
முகர்ந்து நோக்க என்
உள்ளம் துடித்தது
ஆனால் உன்னை சுற்றி
உள்ள முற்களை நீக்கி
உன்அருகில் வர பயம்
எப்படி முகர்வது உன்னை
என்று என் மனம் ஏங்குகிறது
நீயாக வந்துவிடு
என் அருகில்....