அடகு வைத்த இதயம்

அடகு வைத்த இதயம்!!!

அடகு வைத்தேன் என்
இதயத்தை உன்னிடம்

வட்டி கேட்டாய் என்னிடம்
அன்பை அள்ளி கணக்கில்லாமல்

கொண்டுத்தேன் உன்னிடம்
பதிலுக்கு நீ என்ன தருவாய்

என்று கேட்டன் உன்னிடம்
முத்தங்கள் மழையாக

வாரி கொடுத்தாய் என்னிடம்
பிறகு தான் தெரிந்தது

நீ ஒரு அடகு கடைகாரி என்று
உன்னிடம் என்னை போல்

அடகு வைத்தவர்கள் நிறைய பேர்
என்று உடனே திருப்பி விட்டேன்

என் இதயத்தை உன்னிடம் இருந்து
அடகே வேண்டாம் என்று...

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (24-Nov-14, 1:14 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 88

மேலே