நிலைக்கண்ணாடி

என்னோடு அழுது
என்னோடு சிரித்து
என்னை எனக்கே
அறிமுகப்படுத்தி
எதிர்பார்ப்பின்றி
தனக்குள் என்னை
புதைத்துகொள்ளும்
உண்மையான உறவு
என் வீட்டு
"நிலைக்கண்ணாடி "

எழுதியவர் : கயல்விழி (28-Nov-14, 9:04 pm)
பார்வை : 976

மேலே