காதலி
காதலி....
உன் வீட்டு
தொலைபேசிக்கு,
அழைப்பு வரும் ஒவ்வொரு முறையும்...
உன் கைபேசியை சோதித்துக்கொள் ,
உன் கைபேசி அணைந்த நிலையில்...
நான் அழைக்கும் அழைப்பாக இருக்கலாம்....
காதலி....
உன் வீட்டு
தொலைபேசிக்கு,
அழைப்பு வரும் ஒவ்வொரு முறையும்...
உன் கைபேசியை சோதித்துக்கொள் ,
உன் கைபேசி அணைந்த நிலையில்...
நான் அழைக்கும் அழைப்பாக இருக்கலாம்....