வான்வெளி ஆராய்ச்சி

காதல் சொன்ன வானம்
பூமிப் பெண்ணை விட்டு
தொலைவிலே நிற்கிறான்-அவள்
பதிலுக்கு பயந்து....

எழுதியவர் : காசி தங்கராசு (2-Dec-14, 3:24 am)
பார்வை : 139

மேலே