பிரேசென்செஸ் ஆப் மைண்ட்
![](https://eluthu.com/images/loading.gif)
நோயாளி: டாக்டர் எனக்கு நாலு நாள பல் வலி தாங்க முடியல.....
டாக்டர்: சரி, கவலைப்படதிங்க நா உங்களுக்கு டேபிலேட்ஸ் எழுதி கொடுக்கிறேன் ஒரு வாரத்துக்கு சாப்புடுங்க சரியாயிடும் ஓகே....
நோயாளி: ஓகே , ஆனா டாக்டர் டேபிலேட்ஸ் -அ பல்லு வெலக்கரதுக்கு முன்னாடி சாபிடுனுமா இல்ல பல்லு வெலக்கன பிறகு சாபிடுனுமா....
டாக்டர்: !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!.......................