காதலன் கஷ்டம்
ஒவ்வொரு காதலனும் படும் கஷ்டம்
காதலன்: அம்மு உங்க அக்காவுக்கு marriage பண்ணும்போது உங்க வீட்டுல நிலமும் cash ம் கொடுப்பாங்க... நான் உன்னை marriage பண்ணுனா என்ன கொடுப்பாங்க?
காதலி: police station ல case கொடுப்பாங்க....