தினேஷ்குமார் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  தினேஷ்குமார்
இடம்:  rasipuram
பிறந்த தேதி :  25-Aug-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Apr-2013
பார்த்தவர்கள்:  248
புள்ளி:  21

என்னைப் பற்றி...

நான் எழுத்தாளன் இல்லை, ஆனால் எழுத்தை காதலிக்குறேன்

என் படைப்புகள்
தினேஷ்குமார் செய்திகள்
தினேஷ்குமார் - தினேஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Nov-2017 10:20 am

வர்ணபகவான் கூட வானிலை அறிக்கையாக வர்ணனை செய்யப்படுகிறார் .....

மேலும்

இயற்கையின் நிதர்சனம்.., இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Nov-2017 10:25 pm
தினேஷ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்

07-Nov-2017 7:34 pm

காதல் என்ற பெயரில் காலத்தை வீணாக்காதீர்கள் பிறகு திரும்பி பார்த்தல் காலம் முன்னோடும் காதலி அவள் கணவனோடும் .....

மேலும்

தோற்றுப்போன நேசங்கள் தான் மண்ணில் ஏராளம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Nov-2017 9:21 pm

06-Nov-2017 11:42 pm

மார்போடு தவழ்ந்து
மனதோடு நனைந்து
இதழோடு அப்பா என்று இடைவிடாமல் அழைக்க இளவரசி இன்று வந்தாள் ...

மேலும்

இரு உள்ளங்கள் இணைந்த வாழ்க்கைக்கு மரணம் வரை அர்த்தம் கொடுப்பதும் அந்த புன்னகை தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Nov-2017 6:41 pm
வாழ்த்துக்கள் சகோ 07-Nov-2017 12:26 am
தினேஷ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Nov-2017 6:12 pm

முத்த முடிச்சுகளால்
மொத்தமாக கட்டி உன்னை
வெட்கம் என்ற சிறையிலிருந்து விடுவிப்பேன் ....

மேலும்

முத்தங்கள் காதலுக்கு கிடைக்கும் சிறு சன்மானம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Nov-2017 12:29 pm
தினேஷ்குமார் - தினேஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Oct-2017 11:07 pm

பழி சொல்லும் சமூகத்திற்கு
வழி சொல்ல தெரியாது ...

மேலும்

உண்மைதான்.. உன் வாழ்க்கையை நீயே தான் தீர்மானிக்க வேண்டும் மாறாக சமுதாயம் இல்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Oct-2017 1:07 pm
தினேஷ்குமார் - தினேஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Oct-2017 6:53 pm

எதிரிகள் கூட எதிரில் நின்றுதான் தொல்லை செய்வார்கள் ஆனால் அன்பே நீ என் நெஞ்சுக்குள் நின்றே தொல்லை செய்கிறாய் ....

மேலும்

பிடித்தமானவள் இஷ்டப்பட்டு மனதை தண்டிக்கிறாள் கனவிலும் பிரிந்து செல்லும் நினைவிலும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 12-Oct-2017 9:35 am
தினேஷ்குமார் - தினேஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Oct-2017 8:17 pm

ஊக்கம் தந்த உறவுகளை விட
உமையாக்கி சென்ற உறவுகளே அதிகம் ...

மேலும்

நன்றி.... 10-Oct-2017 12:58 pm
ஒவ்வொருவர் வாழ்விலும் அழியாத பல சோகங்கள் உறவுகளால் விளைந்த வினையே! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Oct-2017 12:49 pm
தினேஷ்குமார் - தினேஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Oct-2017 8:40 am

நேசங்கள் போனதால் தேசங்கள் பலவாகி போனது ....

மேலும்

நன்றி... 09-Oct-2017 12:07 pm
யதார்த்தம்.., இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Oct-2017 9:57 am
தினேஷ்குமார் - தினேஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Oct-2017 10:13 pm

இரவு இசை பாட
இடை நடனமாட
வெட்கம் கூச்சலிட
விடியலும் வியர்த்து விடிய
நம் காதலும் முழித்து முடிந்தது ...

மேலும்

நன்றி.. 09-Oct-2017 12:06 pm
கண்கள் மூடும் போராட்டத்தில் இரவுகள் விடிந்து போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Oct-2017 11:31 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

பா ஆ ஞானசேகர்

பா ஆ ஞானசேகர்

கோயமுத்தூர்
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (3)

பா ஆ ஞானசேகர்

பா ஆ ஞானசேகர்

கோயமுத்தூர்
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (3)

Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
பா ஆ ஞானசேகர்

பா ஆ ஞானசேகர்

கோயமுத்தூர்
மேலே