காதலும் விடியலும்

இரவு இசை பாட
இடை நடனமாட
வெட்கம் கூச்சலிட
விடியலும் வியர்த்து விடிய
நம் காதலும் முழித்து முடிந்தது ...

எழுதியவர் : ர.தினேஷ்குமார் (8-Oct-17, 10:13 pm)
Tanglish : kaathalum vidiyalum
பார்வை : 203

மேலே