இந்திய கடற்படை தினம் இன்று -டிசம்பர் 4

இந்திய கடற்படை தினம் இன்று -டிசம்பர் 4

தேசம் ஒன்று பட்டு
தேசியம் ஒன்று பட்டு
இந்திய வீரர்களின்
இணையிலா தியாக தினம் இன்று .
போரிடும் உலகத்தை
வேரோடு சாய்த்து
மீட்பு பணிகளில்
ஈடுபடும் இந்திய
கடற்படை தினம் இன்று

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (5-Dec-14, 9:27 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 95

மேலே