கொடும் தீ

ரணமான இதயத்தை
கனமான வார்த்தைகள்
கொண்டு கிழிக்காதீர்கள் .
வலிக்கின்றது என்பதை
விட
எரிக்கின்றது கொடும்
தீயாக...

எழுதியவர் : கயல்விழி (7-Dec-14, 7:07 pm)
Tanglish : kodum thee
பார்வை : 1088

மேலே