சங்கமம்

எண்ணெய் விட்டதால்
எரியும் தீபம்
உன் கண் பட்டதால்
எரிகிறேன் நானும்
உன் விழியில்................

எழுதியவர் : சிவக்குமார் பரமசிவம் (7-Dec-14, 9:14 pm)
Tanglish : sankamam
பார்வை : 101

மேலே