செவிகள் மட்டும்
என் காதுகள்
காற்றுக்கு எதிராய்
களமிறங்குகின்றன!
நீ வீசிச் சென்ற
வார்த்தைகளைத் திரட்ட,
ஏனோ? செவிகள் மட்டும்
சிறைபட்டன,
மூளைக்கு எட்டவில்லை!
என் காதுகள்
காற்றுக்கு எதிராய்
களமிறங்குகின்றன!
நீ வீசிச் சென்ற
வார்த்தைகளைத் திரட்ட,
ஏனோ? செவிகள் மட்டும்
சிறைபட்டன,
மூளைக்கு எட்டவில்லை!