கலையரசி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கலையரசி
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  03-Apr-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  10-Dec-2014
பார்த்தவர்கள்:  158
புள்ளி:  29

என் படைப்புகள்
கலையரசி செய்திகள்
கலையரசி - மணிமேகலை பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Mar-2015 11:48 am

முதுகுத்தண்டை
துளைத்த ஊசிகளின்
எண்ணிக்கையில்
பயந்து போனாள்
மேலும்...

மயங்கியவளின்
அடிவயிற்றை கீறி
உயிரில் பாதியை
உருவும்போது

வெற்றிடம் உணர
அவள் தாய்மையை
என்னவோ செய்தது..

பிள்ளையின் அழுகுரல்
மூடிய விழிகளில்
கால் நனைக்க

அப்போது சுரந்த
ஒருதுளி கண்ணீர்
தாய்பாலினும்
மேன்மையானதே

இறுக கடித்து
பல்லிறக்கிய தையல்கள்
முழுமையாய்
அவளை பிணமாக்கிட

தும்பல், இரும்பல்,
ஏன் சிரிப்பும் கூட
அவளின் தற்போதைய
கொடுஞ்சாபங்களாக

உடன் சேர்ந்தே
கட்டுப்பாடும்....
கேட்டு- கிடைத்ததுமில்லை
கொடுத்து- வாங்கியதுமில்லை
பெண்ணவளுக்கு தாய்மையில்
எழுதபடாத உரிமைகளில்
ஒன்று...??

அலுவ

மேலும்

உனது வரவே enadhu makizhchchi... anu.. 29-Apr-2015 3:08 pm
பின்னிட்ட மேகலா கலகிட்ட அருமை 26-Apr-2015 5:13 pm
கருத்தில் மகிழ்ச்சி நன்றி கார்த்தி.. 18-Apr-2015 9:56 am
வரவே எனது மகிழ்ச்சி.. மிக்க நன்றி நண்பரே.. 18-Apr-2015 9:55 am
கலையரசி - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Dec-2014 4:34 pm

ஏய் நிலவே,

உன்னை விட
துணிவு அதிகம் எனக்கு

பகல் பொழுதுகளில்தான்-நான்
மறைந்து செல்கிறேன்
அவள் பின்னே

இரவுகளில் கூட-நீ
ஒளிந்தே செல்கிறாயே

அவளைக் காண
மேகத்தின் பின்னே !

மேலும்

நல்லாருக்கு தோழமையே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 22-Dec-2014 12:34 am
கலையரசி - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Dec-2014 12:30 pm

புவியே ,
அவளை ஈர்க்கும்
மார்க்கம் வேண்டுகிறேன்

உன் ஈர்ப்பு வித்தை
கொஞ்சம் கற்றுக் கொடு

மேலும்

நல்ல வேண்டுதல் தோழமையே... 22-Dec-2014 12:46 am
கலையரசி - முஹம்மது நௌபல் @ அபி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Dec-2014 9:26 am

ஒப்பனை செய்யப்பட்ட
மினுமினுப்பில்
தொலைந்து போன
அந்த அழகின்
தூரம் கண்டறிவோம் ...
அதுவே நாம்
விரும்பி ஏமாந்த
விஷயம் சொல்லும் !!...

ஒப்பனை செய்வது,
ஒப்பிட்டுப் பார்ப்பதால் ...
ஒப்புதலோடா?!தெரியவில்லை..

செலவு கூட்டும்
வேலையன்றி
அழகு கூட்டல்
என்ன செய்யும்?

தூய்மைக்கும் அழகுக்கும்,
தாய்மைக்கும் மலட்டுக்கும்
உள்ள தூரம்...
அழுக்கைக் கழுவாது
அழகு படுத்துவதால்
துர்நாற்றம் என்ன
தூரப் போய்விடுமா?!

கேள்வியில் மூழ்கும்போது
புரிந்த உண்மை சொல்கின்றேன்...

இங்கே
முகங்கள் மட்டுமல்ல!,
முழுதும் ஒப்பனை,ஒப்பனை....!!

மேலும்

கருத்திட்ட அனைத்து கவி உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை சமர்பிக்கின்றேன்... 19-Dec-2014 2:03 pm
கற்பனைக்கு அழகாய் தோன்றுவதெல்லாம் உற்று நோக்கின் முக்கனியில் இரண்டாம் கனிவடிவு.. அழுக்கைக் கழுவாது அழகு படுத்துவதால் துர்நாற்றம் என்ன தூரப் போய்விடுமா?! நல்ல நகைச்சுவை அபி 19-Dec-2014 1:29 pm
அருமை..... 19-Dec-2014 12:52 pm
//அழுக்கைக் கழுவாது அழகு படுத்துவதால் துர்நாற்றம் என்ன தூரப் போய்விடுமா?! // .. அருமையான கேள்வி //இங்கே முகங்கள் மட்டுமல்ல!, முழுதும் ஒப்பனை,ஒப்பனை....!!// ... நூற்றுக்கு நூறு வரிகள் அனைத்தும் வெடிச்சரம் வாழ்க வளமுடன் 19-Dec-2014 12:35 pm
கலையரசி - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Dec-2014 11:26 am

வாவ்.. What a Confidence..!!

ஏரோப்ளேன் கம்பெனி ஒண்ணு ஒரு காலேஜ் புரோபசர்களுக்கு இலவச விமான பயணத்துக்கு அரேஞ்ஜ் பண்ணியிருந்தது.. நிறைய Professor-களுக்கு அது முதல் விமான பயணம். So., பல கற்பனைகளோட அவங்க Plane-ல ஏறி உக்காந்து இருக்க..

" Welcome to All..! "
( உஷ்..!!! கேப்டன் மைக்ல பேசறாரு..!! ) " உங்களுக்கெல்லாம் இந்த Trip ஒரு த்ரில் அனுபவமா இருக்க போகுது..! "

( அப்படியா..?!! )
" ம்ம்.. இப்ப நான் உங்களுக்கு ஒரு Surprise Matter சொல்ல போறேன்..
அது என்னான்னா? இந்த Plane, முழுக்க முழுக்க உங்க Students தயாரிப்பு..!! "
( ஆ...!!!! ) இதை கேட்டதும்.. எல்லா Professors-ம் ஆடி போயிட்டாங்க..!! அடி

மேலும்

ஹ ஹ ஹா ... :-) வாழ்க வளமுடன் 19-Dec-2014 12:31 pm
அந்தக் கடைசி வரிகள் ! ஹா!ஹா!ஹா! 19-Dec-2014 12:07 pm
மிக்க நன்றி 19-Dec-2014 11:48 am
ஹா!ஹா!ஹா! அருமை! 19-Dec-2014 11:33 am
கலையரசி - கலையரசி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Dec-2014 12:27 pm

அஷ்டமச் சனியாம்,

என்னை ஒன்றும் செய்ய வில்லையே !
நீயும்தானே உடன் இருந்தாய்,

விலகிச் சென்றதும்,
விழி மூடிக் கலங்கினேன்!

நீயும் உடன் சென்று விட்டாயே!

மேலும்

நன்றி நட்பே! 19-Dec-2014 11:09 am
மகிழ்கிறேன் தோழரே! 19-Dec-2014 11:09 am
அருமை .. 18-Dec-2014 6:24 pm
ஆஹா மிக அருமை தோழமையே... 18-Dec-2014 6:20 pm
கலையரசி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Dec-2014 10:45 am

பெண் பார்க்கத்தான் வந்தாய்,
என் பெண்மையைக் காட்டிச் சென்றாயே!

அன்று கொண்டு,

என் கூந்தல் நாட்டின் முப்படையும்
போர் மூட்டி, சண்டையிட்டு,
பின்னிக் கொண்டன,

நீ சூடப் போகும்
மலர்க் கூட்டம் ஏந்த!

அவரைக் கண்டால்
இனி இதற்கு மேல் விழிக்காதே!
இது வரைதான் உன் தொழில்!

என ஒப்பந்தம் பெற்றுக் கொண்டன,
என் விழியிட்ட மைக்கோடு!

பெண்ணை விட அடக்கம்
எனக் கூற வேண்டுமாம்! இன்றெல்லாம்
மிகுந்த அடக்கமே காட்டுகின்றன,

நான் சுற்றிக் கொண்ட
என் சேலை!

வளையல்கள் ஏனோ
வலி கொடுக்கின்றனவே!

எடையும் குறைந்துதானே போனேன் !

ஓ! அவர் தொட்டால்தான் வளைவார்களோ!

சில காயமுட்டின ,சில வலி கூ

மேலும்

நன்றி நட்பே! 19-Dec-2014 12:24 pm
நல்ல ரசனையான வரிகள் !! எனினும் நீளம் சற்று நீளமே .. குறைத்திருக்கலாம் !! 19-Dec-2014 11:45 am
மகிழ்ச்சி நட்பே! நன்றி! 19-Dec-2014 11:22 am
மிக மிக நன்று தோழமையே.. நல்ல உவமைகளை கையாண்டு உள்ளீர்கள்.. கூந்தல் நாடு போர் பின்னல்.. போன்றவைகளை ரசித்தேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 19-Dec-2014 11:19 am
கலையரசி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Dec-2014 12:27 pm

அஷ்டமச் சனியாம்,

என்னை ஒன்றும் செய்ய வில்லையே !
நீயும்தானே உடன் இருந்தாய்,

விலகிச் சென்றதும்,
விழி மூடிக் கலங்கினேன்!

நீயும் உடன் சென்று விட்டாயே!

மேலும்

நன்றி நட்பே! 19-Dec-2014 11:09 am
மகிழ்கிறேன் தோழரே! 19-Dec-2014 11:09 am
அருமை .. 18-Dec-2014 6:24 pm
ஆஹா மிக அருமை தோழமையே... 18-Dec-2014 6:20 pm
கலையரசி - கலையரசி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Dec-2014 12:46 pm

மத்தளங்கள் கொட்டுகின்றன
மேள, தாளங்கள் முழங்குகின்றன
எட்டவில்லை என் செவியை
உன் மௌன சத்தத்தைத் தவிர

மேலும்

வினோத பார்வை. நல்ல வரிகள். 18-Dec-2014 5:16 pm
மௌனத்தின் சத்தம் மட்டும் அறியும் செவிகள் ! அருமை ! 15-Dec-2014 12:07 pm
மவுன சத்தம் - புது சொற்றொடர். தொடர்க. நல்ல படைப்புகளைத் தருக. 11-Dec-2014 8:19 pm
நல்லாயிருக்கு ... தொடர்ந்து எழுதவும் !! 11-Dec-2014 3:15 pm
கலையரசி - கலையரசி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Dec-2014 1:46 pm

விடை இல்லா புதிர் போடும் உன் விழிகள்
அதில் வினாக்குறி இடும் உன் புருவம்
வெப்பக்காற்றை வீசும் உன் நாசி
அதில் குளிர் காயும் உன் செவ்விதழ்கள்
பரிசுகளை புதைத்தன
உன் வெண்பற்கள் சிறிது தெரிவதால்
விழுந்த பள்ளத்தில் ....!

மேலும்

ரசம் மிகுந்த தங்களின் வரிகள்... தொடர்ந்து படித்தால் தங்களின் வரிகளைப் பற்றியே கூட நானும் காதல் வரிகள் எழுதத் தொடங்கிவிடுவேன் என்று தோன்றுகிறது. உண்மையிலேயே மிக நன்று. (நான் மதிப்பெண்கள் போடுவது மட்டும் செய்வதே இல்லை. ஹாஹாஹா) 18-Dec-2014 5:19 pm
அருமை.... 12-Dec-2014 10:31 pm
மிக மிக அருமை 11-Dec-2014 9:53 pm
நல்ல படைப்பு 11-Dec-2014 8:14 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (20)

பீமன்

பீமன்

திருச்சிராப்பள்ளி
கவிதா காளிதாசன்

கவிதா காளிதாசன்

கல்பாக்கம்
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
சந்திரா

சந்திரா

இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (20)

வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மலர்91

மலர்91

தமிழகம்

இவரை பின்தொடர்பவர்கள் (20)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மலர்91

மலர்91

தமிழகம்
மேலே